Monday, October 30, 2023

காளிபாளையம் அருள்மிகு திருமலை ராயப் பெருமாள் திருக்கோவிலில் நடந்த 2020 நடந்த நம் கோவிலில் நடந்த 3வசு வது வார சனிக்கிழமை பூஜை- நம் பங்காளி சாமநாயக்கன்பாளையம் வேலுச்சாமி அண்ணா தலைமையில்










 

ஒவ்வொரு ஆண்டும் ஒன்னிபாளையத்திலுள்ள கோமாளி அரங்கன் திருக்கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் வீரபாண்டி மாரியம்மன் திருக்கோவிலின் ஶ்ரீ ராமர் பஜனைக் குழுவினருக்கு காளிபாளையம் அருள்மிகு திருமலை ராயப் பெருமாள் திருக்கோவிலில் நடந்த 2020 நடந்த நம் கோவிலில் வரவேற்பு

காளிபாளையம் அருள்மிகு திருமலை ராயப் பெருமாள் திருக்கோவிலில் நடந்த 2019- புரட்டாசி கடைசிவார விழாப் புகைப்படங்கள்.பல்வேறு கிராமங்களில் வசிக்கும் பகடி கத்துலு குல தாயாதிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டு பெருமாளை சேவித்தனர்.

2020- ல் நடந்த நிர்வாகக் கமிட்டி கூட்டத்தின் விபரங்கள்







 

காளிபாளையம் அருள்மிகு திருமலை ராயப் பெருமாள் திருக்கோவிலில் நடந்த 2020- புரட்டாசி கடைசிவார விழாப் புகைப்படங்கள்.பல்வேறு கிராமங்களில் வசிக்கும் பகடி கத்துலு குல தாயாதிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டு பெருமாளை சேவித்தனர்.