Tuesday, April 17, 2012

Karuda Panchami Celebrations


Karuda Panchami Celebrated in our temple.Sri.Kanndasan Family Sponsered this Celebration.All Governing body members of temple and well wishers attented.
கருடபஞ்சமி விழா நம் கோவிலில் கருடபஞ்சமி விழா கட்டளைதாரர் திரு.கண்ணதாசன் தலைமையில் சிறப்பாக நடந்தது.இதில் அவரது குடும்பத்தினர் கோவில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள்,நலம் விரும்பிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.விழாவில் அனைவருக்கும் தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது. 








Sunday, April 15, 2012

PURATTASHI LAST WEEK CELEBRATIONS


PURATTASHI LAST WEEK CELEBRATIONS in grand scale. Special Pooja, Perumal Wedding, Thiruvarathanam, Thiruveethi Ula, Thathiyarathana. All VIPs and our Family devotees  (Cbe,Erode,Nilgiris,Thiruppur District and Kerala, Karnataka States  participated.
நம் கோவிலின் மிக முக்கிய விழாவான புரட்டாசி கடைசிவார விழா சிறப்பாக நடந்தது.இதிலவ் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம்,பெருமாள் கல்யாணம்,திருவாராதனம்,ததியாரதனை,திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.விழாவில் உள்ளூர் பிரமுகர்கள்,கோவை,ஈரோடு,நீலகிரி,திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் கேரளா,கர்நாடகா மாநிலங்களிலுருந்தும் நம் குலத்தினர் வருகை தந்திருந்தனர்.






































PURATTASHI 4th WEEK FESTIVAL Sponsored by Lingammal Family Tekkuppalayam.